மருத்துவ படிப்புக்கு செப். 22 முதல் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர வரும் 22-ம் தேதி முதல் அக்டோபர் 3-ம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு👇👇👇
0 Comments