பள்ளி மேலாண்மை குழு தலைவர் தேர்தலில் தோல்வியால் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்.
பள்ளி மேலாண்மை குழு எனப்படும் SMC குழுவின் தலைவராக போட்டியிட்டு தோல்வியடைந்ததால், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பழிவாங்க பள்ளி மாணவிகளை பயன்படுத்தி பாலியல் புகார் கொடுத்தது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோன்ற செயல்களை கண்டித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, போய் புகார் கொடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
0 Comments