2021-2022 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் சேமநல நிதி கணக்கீட்டு தாள் (TPF account slip ) தற்போது வெளியாகி உள்ளது.
கணக்கீட்டுத்தாள் பதிவிறக்கம் செய்ய GPF/TPF எண் மற்றும் suffix, மற்றும் password தங்களது பிறந்த தேதியை (dd/mm/yyyy) உள்ளீடு செய்தால் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணிற்கு நான்கு இலக்க OTP எண் வரும். அதனை பதிவு செய்தால் கணக்கீட்டு தாளை பதிவிறக்கம் (download) செய்யலாம்.
0 Comments