💫cckkalviseithikal💫 🌍 மக்கள் தொகை கணக்கெடுப்பு - Google Map இல் மரங்கள் இல்லாமல் கட்டிடங்களை மட்டும் பார்ப்பதற்கான வழிமுறைகள்.

💫cckkalviseithikal💫
🌍 மக்கள் தொகை கணக்கெடுப்பு - Google Map இல் மரங்கள் இல்லாமல் கட்டிடங்களை மட்டும் பார்ப்பதற்கான வழிமுறைகள்.



🌍Google Map இல் வலது மேல் பக்கத்தில் கீழே உள்ள அடையாளத்தைத் தொடவும்.👇






🌍இதுபோல் 👇 தோன்றும். அதில் 
Raised buildings என்பதை தேர்வு செய்தால் கட்டிடங்கள் மட்டும் தெளிவாகத் தெரியும். 




🌍Street View என்பதை தேர்வு செய்தால் தெரு செல்லும் வழிகளை அடையாளம் காட்டும்.







🌍நமக்கு கொடுக்கப்பட்ட வரைபடத்தில் மரங்கள் அதிகமாக தெரியும், அடியில் உள்ள வீடுகள் தெரியாது. எனவே இதனை பயன்படுத்தி வீடுகளை உத்தேசமாக தெரிந்து கொள்ளலாம்.



Satellite என்பதை தேர்வு செய்தால் நமக்கு வழங்கப்பட்ட வரைபடம் தெரியும்

Post a Comment

0 Comments