தேர்தல் பயிற்சி வகுப்பில் (Election Class) கலந்து கொள்ளும் அலுவலர்களுக்கான அறிவுறுத்தல்கள்.
📢தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி சட்டமன்றத் தேர்தல் 2026 தேர்தல் பணி ஆற்றவிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகின்றன.
📢வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) பணிகள் நடைபெற்ற முடிந்துள்ளதால் ஏற்கனவே தங்கள் வாக்கு இடம் பெற்று இருந்த பகுதி எண் (Part No) பகுதி வரிசை எண் (part serial No) மாறி இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
📢தற்போதைய நிலவரப்படி தங்களுடைய வாக்கு (Vote ) இடம் பெற்றுள்ள சட்டமன்ற
- 📩தொகுதி எண்
- 📩பகுதி எண் (Part No)
- 📩பகுதி வரிசை எண் ( part serial No)
- ஆகியவற்றை தெளிவாக தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.
இவ்விவரத்தை ecinet என்ற இணைய முகவரியில் Voter's service portal அல்லது இந்த App ல்👇
Click here
- 💥 தங்களுடைய EPIC NUMBER பதிவிட்டு search ஆப்ஷனை கிளிக் செய்தால் எளிதாக அனைத்து விவரங்களும் தெரிந்து கொள்ள முடியும்.
- 💥அந்த விவரங்களை முதல் தேர்தல் பயிற்சிக்கு வரும் பொழுது தவறாமல் கொண்டு வர வேண்டும்.
ஆசிரியர்களும் அலுவலகப் பணியாளர்கள் முதல் தேர்தல் பயிற்சிக்கு (FIRST TRAINING) வரும்பொழுது தங்களுடைய

0 Comments