டிட்டோஜாக் தலைவர்களுடன் கல்வி அமைச்சர் நாளை 20.01.2026 சந்திப்பு

டிட்டோஜாக் தலைவர்களுடன் கல்வி அமைச்சர் நாளை 20.01.2026 சந்திப்பு.



cckkalviseithikal 

அவசர சுற்றறிக்கை

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நாளை சந்திக்க அழைப்பு

உயர்மட்ட குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வணக்கம் 

இன்று மாண்புமிகு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அவர்களை டிட்டோஜாக் சார்பில் சுழல் முறை தலைவர் இரா. தாஸ் உயர்மட்ட குழு உறுப்பினர் வெஸ்லி டிட்டோஜாக் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

கோரிக்கை சார்ந்து பேசப்பட்டது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் நாளை நேரில் பேச டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்களை அழைத்தார்

என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனவே அவசர அவசியம் கருதி டிட்டோஜாக் சார்பில் உயர் மட்ட குழு உறுப்பினர்கள் மட்டும் அவசியம் பங்கேற்க  வேண்டும் 

நாளை 20.1.2026 

காலை10:30 மணி அளவில் தலைமைச் செயலகத்தில் 

அமைச்சர் அலுவலகத்தில் மாண்புமிகு அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை பேசிட கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இரா.தாஸ்

சுழல் முறை தலைவர் 

டிட்டோஜாக்

Post a Comment

0 Comments