ஓய்வூதியத் திட்டம் குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
TAPS Tamilnadu Assured Pension Scheme தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கப்படும்
பத்தாண்டுகள் பணியாற்றியவர்களுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ரூபாய் ஓய்வு அதிகமாக வழங்கப்படும்.
பணிக்கடை அதிகபட்சமாக 25 இலட்சம் வரை வழங்கப்படும்.

0 Comments