பொங்கல் விடுமுறை குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

 பொங்கல் விடுமுறை குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.




பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-06.


முன்னிலை: முனைவர் ச.கண்ணப்பன்


ந.க.எண்: 19528/எம்1/இ1/2023, நாள் : 12.01.2026


பொருள்:


பள்ளிக் கல்வி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அனைத்துவகை பள்ளிகளுக்கும் போகி பண்டிகையை கொண்டாட 14.01.2026 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது-- சார்பு.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி அனைத்துவகை பள்ளிகளுக்கும் போகி பண்டிகையை கொண்டாட 14.01.2026 அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு 14.01.2026 முதல் 18.01.2026 வரை விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது. மீண்டும் அனைத்து பள்ளிகளும் 19-01-2026 திங்கட்கிழமை அன்று வழக்கம் போல் இயங்கும்.


அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், தாளாளர்கள் மற்றும் முதல்வர் அவர்களுக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

cckkalviseithikal


பள்ளிக் கல்வி இயக்குநர்

Post a Comment

0 Comments