ஜூன் 2025 மாத பள்ளி நாட்காட்டி. June Diary

ஜூன் 2025 மாத பள்ளி நாட்காட்டி. June Diary 



 

பள்ளிகள் திறப்பு 02.06.2025 


BEO அலுவலக குறைதீர் நாள் 07.06.2025



R.H நாட்கள் :


06.06.2025 - வெள்ளிக்கிழமை - அர்பா 


26.06.2025 வியாழக்கிழமை - ஹிஜ்ரி 

(RH களஞ்சியம் செயலியில் உள்ளபடி குறிப்பிடப்பட்டுள்ளது.)


அரசு விடுமுறை நாட்கள் : 

07.06.2025 - சனிக்கிழமை பக்ரீத் 



பயிற்சி : 

எண்ணும் எழுத்தும் 1 நாள் / 2 நாட்கள் அனைத்து வகுப்பு ஆசிரியர்களுக்கும் முதல் பருவ பயிற்சி இம்மாதம் வழங்கப்பட உள்ளது.


சனிக்கிழமை வேலை நாள் இல்லை.


இம்மாத வேலைநாட்கள் : 21

cckkalviseithikal 

Post a Comment

0 Comments