தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை வகுப்பறையில் பயன்படுத்த தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
Proceedings 🔻
Click here
Manarkeni App 🔻
Click here
ஊராட்சி ஒன்றிய/ அரசு/ நகராட்சி/ தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் மணற்கேணி செயலியை பதிவிறக்கம் செய்தல் - ஆசிரியர்கள், மாணவர்கள் பயன்படுத்தத் தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.
SMC மூலம் பெற்றோர்களையும் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும் எனவும் உத்தரவு.
0 Comments