அரசு ஊழியர்களுக்கு 31% ஆக அகவிலைப் படியை உயர்வு. C, D பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.

  அரசு ஊழியர்களுக்கு 31% ஆக அகவிலைப் படியை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு.



பொங்கல் பரிசு C, D பிரிவு ஊழியர்களுக்கு ரூபாய் 3000. ஓய்வூதியர்களுக்கு ரூபாய் 500 சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும். முதலமைச்சர் அறிவிப்பு.













Post a Comment

0 Comments