OBC, EBC & DNT இன மாணவர்களுக்கான PM YASASVI கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க உத்தரவு.

OBC, EBC & DNT இன மாணவர்களுக்கான PM YASASVI கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க உத்தரவு.


OBC, EBC & DNT இன மாணவர்களுக்கான PM YASASVI கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் சார்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நலத்துறை ஆணையரின் கடிதம் 👇pdf

Click here


PM-YASASVI
PM YASASVI


மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம்

திருமதி.வ. கலைஅரசி. இ.ஆ.ப., ஆணையர்.

மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை.

சேப்பாக்கம். சென்னை-5.

அவர்கள் 

அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்கள் அவர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தின் விவரம் வருமாறு...


cckkalviseithikal

நாள்: 24.08.2026

அய்யா / அம்மையீர்.

PM YASASVI Top Class School Education 2026-27 கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்தல் (for Renewal)  தொடர்பாக.


PM YASASVI Top Class School Education பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் OBC, EBC மற்றும் DNT இனத்தைச் சார்ந்த மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம். 

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பெற்றோர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 

மேற்படி இத்திட்டத்தில் மாணவ/மாணவியர்கள் கீழ்கண்ட இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான முகவரி 👇

Click here

மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி


புதுபித்தல் For Renewal : 31.08.2026


புதியது For Fresh:

Date will be intimate later


குறைபாடுள்ள விண்ணப்பங்கள் மற்றும் பள்ளி அளவில் விண்ணப்பங்கள் சரிபார்ப்பதற்கான கடைசி | தேதி (புதுபித்தல் - for Renewal) : 15.09.2026


புதியது For Fresh

Date will be intimate later


இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments