🚀பணி மாறுதல் பெற்ற ஆசிரியர்களின் பெயரை புதிய பள்ளிக்கு மாற்றுவது எப்படி??
Click here
![]() |
| CCK EMIS |
🚀புதிய பள்ளியில் சேர்ந்த பின்னர் கீழ்க்கண்ட வகையில் பெயரை புதிய பள்ளிக்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
EMIS website
⏬
School log in
⏬
School/office change
⏬
Add
⏬
Transfer School
⏬
District
⏬
Union
⏬
School
⏬
Post
⏬
Submit

0 Comments