🌡️இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கான தற்காலிக மூப்புப் பட்டியல் ( Tentative Seniority List) நாளை கலந்து கொள்ள வேண்டியவர்களின் விவரம்.
அப்படியே பார்க்கவும் அல்லது டவுன்லோட் செய்து பார்க்கவும் அல்லது send to கொடுத்து வாட்ஸ் அப்பிற்கு அனுப்பி பார்க்கலாம் . 👇
Click here
![]() |
| CCK SG Tr District Counselling Seniority |
இடைநிலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் பொது மாறுதல் கலந்தாய்வானது திங்கட்கிழமை (06.07.2026) காலை 09.00 மணிக்கு தொடங்கும்.
SGTr (General (Tamil&English) க்கு வரிசை எண் 1 முதல் 1000 வரை உள்ள விண்ணப்பதாரர்களை வட்டாரக்கல்வி அலுவலர் மூலம் தகவல் அளித்து வரவழைக்கவும்.
மற்ற அனைத்து மொழிகளுக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் திங்கள் அன்றே நடைபெறும்.

0 Comments