💫cckkalviseithikal💫 💎திருத்தப்பட்ட பள்ளி வேலை நாள் (School Calendar) விவரம் வெளியீடு.

💫cckkalviseithikal💫
💎திருத்தப்பட்ட பள்ளி வேலை நாள் (School Calendar) விவரம் வெளியீடு. 




💎சுருக்கம்


வேலை நாட்கள். 210

விடுமுறை நாட்கள். 155

மொத்த நாட்கள். 365



💎குறிப்பு :


cckkalviseithikal

1. 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான தேர்வுகள் விவரம் :


(i) முதல் பருவத்தேர்வு நாட்கள் :செப்டம்பர் 17 முதல் 25 வரை.

முதல் பருவத்தேர்வு விடுமுறை நாட்கள் :


செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4 வரை. (9 நாட்கள்).

(ii) இரண்டாம் பருவத்தேர்வு நாட்கள் : டிசம்பர் 15 முதல் 23 வரை.

இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை நாட்கள் :


டிசம்பர் 24 முதல் ஜனவரி 3 வரை. (11 நாட்கள்).

( iii) மூன்றாம் பருவத்தேர்வு நாட்கள் : ஏப்ரல் 12 முதல் 24 வரை.

பள்ளி கடைசி வேலைநாள் ஏப்ரல் 24. (24.04.2027)


கோடைவிடுமுறை ஏப்ரல் 25 முதல் மே 31 வரை. (37 நாட்கள்).

Post a Comment

0 Comments