🛟பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள் 2 கணக்கு, அறிவியல் (STET Paper 2 Maths, Science) 2026 ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள உத்தேச விடைகள்.
![]() |
| CCK STET Paper 2 Maths, Science tentative key Answer |
விடைகள் தவறாக இருந்தால் ஆதாரத்துடன் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தங்களின் பதிவு எண்ணை கொண்டு உத்தேச விடைத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்.

0 Comments