💥பொது மாறுதல் கலந்தாய்வுக்கான (Transfer Counselling) அட்டவணை வெளியீடு.
இயக்குநர்களின் செயல்முறைகள் விவரம் 👇
Click here
![]() |
| CCK Transfer Counselling |
💥பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வியில பணியாற்றும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு குறித்த செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
![]() |
| CCK Transfer Counselling |
💥ஜூன் 15 ஆம் தேதி முதல் EMIS மூலம் விண்ணப்பிக்கலாம்.
💥ஜூலை ஒன்றாம் தேதி முதல் கலந்தாய்வு துவங்கி நடைபெற உள்ளது.


0 Comments