💫cckkalviseithikal💫 ⚓துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசிதழில் வெளியீடு.

💫cckkalviseithikal💫
⚓துவக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசிதழில் வெளியீடு.

Click here

CCK TET 


⚓தமிழ்நாடு அரசு கல்வி, கல்விசார் பணிகள் தொடர்பான அரசிதழ் வெளியீடு. 
நாள்: 03.06.2026

CCK TET 




⚓உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தேவையில்லை (தேவை என்று குறிப்பிடவில்லை) 





⚓ஆனால் துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி தேவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





இனிமேல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே மேற்கண்ட பதவி உயர்வு வழங்கப்படும் என உறுதியாகிறது.

Post a Comment

0 Comments