🛟இடைநிலை ஆசிரியர் (SGT) பணி நிரவல் கலந்தாய்வு குறித்து தொடக்க கல்வி இயக்குநரின் புதிய செயல்முறைகள்.
Click here
![]() |
| CCK Deployment |
🛟தொடக்கக்கல்வி இயக்ககம்
🛟பணி நிரவல் கலந்தாய்வு -2026-2027-வழிகாட்டு நெறிமுறைகள்
🛟பணிநிரவல் கலந்தாய்வானது ஒன்றியத்திற்குள் கல்வி மாவட்டத்திற்குள் மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் என நடைபெறவுள்ளது.
![]() |
| CCK Deployment |
உபரி ஆசிரியர்களின் பெயர்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்வது 02.06.2026 @ DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Block) என்ற தலைப்பில் மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும். எக்காரணத்தை श्री DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Education District, DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Revenue District) στ தலைப்பில் பதிவேற்றம் செய்யக்கூடாது. மேலும் முன்னுரிமை வழங்கவேண்டும். எண்
வருவாய் மாவட்ட அளவில் ( Revenue District) (இரு கல்வி மாவட்டங்களாக இருந்தால் இரண்டும் சேர்த்து) உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்கள் கூடுதல் தேவை (need) பணியிடங்களின் எண்ணிக்கையை விட உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை (வருவாய் மாவட்ட அளவில்) குறைவாக இருப்பின் அனைத்து உபரி ஆசிரியர்களின் பெயர்களையும் நடக்கும் கலந்தாய்வில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
![]() |
| CCK Deployment |
வருவாய் மாவட்ட அளவில் ( Revenue District) (இரு கல்வி மாவட்டங்களாக இருந்தால் இரண்டும் சேர்த்து) உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்கள் கூடுதல் தேவை (need) பணியிடங்களின் எண்ணிக்கையை விட உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை (வருவாய் மாவட்ட அளவில்) அதிகமாக இருப்பின் வருவாய் மாவட்ட அளவில் ( இரண்டு கல்வி மாவட்டங்களாக இருந்தால் இரண்டும் சேர்த்து ) உள்ள மொத்த உபரி ஆசிரியர்களுக்குமான முன்னுரிமையை தயார் செய்து, இதில் வருவாய் மாவட்ட அளவில் (Revenue District) (இரு கல்வி மாவட்டங்களாக இருந்தால் இரண்டும் சேர்த்து) உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்கள் கூடுதல் தேவை (need) எண்ணிக்கைக்கு ஏற்ப இளையோராக உள்ள ஆசிரியர்களின் பெயர்களை மட்டும் இணையத்தில் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Block) என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
🛟உதாரணமாக
திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் திருவள்ளூர் கல்வி மாவட்டம் மற்றும் பொன்னேரி கல்வி மாவட்டம் என இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன.
திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடம் மற்றும் கூடுதல் தேவை=20
பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடம் மற்றும் கூடுதல் தேவை =30 திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள மொத்த காலிப்பணியிடம் மற்றும் கூடுதல் தேவை=50
திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் உள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை =25
பொன்னேரி கல்வி மாவட்டத்தில் உள்ள உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை =35
திருவள்ளூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள மொத்த உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை=60
இந்நிலையில் வருவாய் மாவட்ட அளவில் 60 உபரி ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலை தயார் செய்து இதில் வரும் 50 Juniour உபரி A DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Block) என்ற தலைப்பில் அந்தந்த ஒன்றியங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
🛟பணிநிரவல் விதிவிலக்கு
அரசாணை எண்.176, பள்ளிக் கல்வித் [பக5(1)] துறை நாள்.17.12.2021 அரசாணையில் தெரிவித்துள்ளவாறு
1. 40% மற்றும் அதற்கு மேல் கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள்,
2. இந்த கல்வியாண்டு ஓய்வு பெறுபவர்கள்.
3. NCC பொறுப்பில் உள்ள இடைநிலை ஆசிரியர்கள்.
4. ஏற்கெனவே பணிநிரவல் செய்யப்பட்டு மூன்று கல்வியாண்டு முடியாத நிலையில் மீண்டும் அவ்வாசிரியர் உபரி ஆசிரியராக இருந்தால் அவருக்கு விலக்கு அளிக்கலாம்.
இவர்களில் எவரேனும் உபரியாக கண்டறியப்பட்டு இருப்பின், அவர்களுக்கு விலக்கு அளித்து அவருக்கு பதிலாக அதே பள்ளியில் அடுத்த பணியில் உள்ள இளையவரை (Next station junior) உபரியாக உட்படுத்தப்படவேண்டும்.
🛟உபரி ஆசிரியர்களுக்கு பணிநிரவல் கலந்தாய்வில் முன்னுரிமை (Priority)
1) மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளின் பெற்றோர்
2) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள், டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இருதய, மூளைகட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயாளிகள்
3) இராணுவத்தில் பணிபுரிபவர்களின் மனைவியர்
4) விதவைகள் / மனைவியை இழந்தவர்கள்& 40 வயதை கடந்த திருமணம் செய்து கொள்ளாத பெண் பணியாளர்கள்& சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண் ஆசிரியை
Deployment Seniority நிர்ணயம் செய்யும் முறை
i) Priority
ii) Date of joining in Present Post (SGT), Unit Transfer στο Unit Transfer join Date in School Education Dept. (date of joining) Present Post
iii) Date of Birth
மேலும் 0108.2025-ல் ஆசிரியர் உபரி என கண்டறியப்பட்டு தற்போது அப்பள்ளியில் காலிப்பணியிடம் ஏற்பட்டாலோ அல்லது மாணவர் எண்ணிக்கை (EMIS ல் உள்ள படி)அதிகரித்தாலோ அந்த உபரி ஆசிரியருக்கு பணிநிரவலில் விலக்கு அளிக்கலாம்.
தொடக்கக்கல்வி இயக்குநருக்காக



0 Comments