💫cckkalviseithikal💫 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவு.

💫cckkalviseithikal💫
மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணி 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விலக்கு அளித்து உத்தரவு.

விவரம் 👇 



CCK Census 




வட்டாரக்கல்வி அலுவலகம் திருவட்டார்

ந.க. எண்: 24/அ/2026

22.05.2026

cckkalviseithikal

பொருள் : 

தொடக்கக்கல்வி -கன்னியாகுமரி மாவட்டம்- திருவட்டார் ஒன்றியம்- மக்கள் தொகை கணக்கெடுப்பு -2027- Phase --வீடுகள் பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு கணக்கெடுப்பாளர்கள் -மற்றும் மேற்பார்வையாளர்கள் பணிக்காக- பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் விவரம் கோருதல் - தொடர்பாக.

பார்வை :

கன்னியாகுமரி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண் 2625/ஆ6/2026 நாள் 22.05.2026

பார்வையின்படி கன்னியாகுமரி மாவட்டத்தில், மக்கள் -1 தொகை கணக்கெடுப்பு -2027- Phase (House Listing Operation) श्री களப்பயிற்சியாளர்களாக- கணக்கெடுப்பாளர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களாக 55 வயதிற்குட்பட்ட அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் (மாற்றுத்திறன் ஆசிரியர் நீங்கலாக)விவரங்களை இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 25.05.2026 அன்று இவ்வலுவலகம் சமர்ப்பிக்க அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு: படிவம்.

வட்டாரக்கல்வி அலுவலர்

திருவட்டார்

Post a Comment

0 Comments