🛑பள்ளிப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த தணிக்கை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு மற்றும் கையேடு.
விவரம் 👇
Click here
![]() |
| CCK School Safety Guide |
⭐பொருள் :
பள்ளிக்கல்வி - பள்ளிப் பாதுகாப்பு தணிக்கை அனைத்து வகை பள்ளிகளிலும் மேற்கொள்ளுதல் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்ந்து
⭐பார்வை :
இணைசெயலாளர்,பள்ளிக்கல்வித்துறை,தலைமைச்செயலகம் ..2177/GL1(1)/2026-1, 27.03.2026
📚பள்ளி பார்வையில காண் அரசு கடிதத்தில் பருவ மழை காலம் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளதாலும் பள்ளிகள் ஜுன் மாதத்தில் துவங்க இருப்பதாலும் பள்ளிகளில் பாதுகாப்பு சார்ந்த் முன் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு தணிக்கையினை பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக அனைத்து வகை பள்ளிகளிலும் மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
![]() |
| CCK Director Proceedings |
📚பள்ளி குழந்தைகள் பாதுகாப்பிற்காக வெளியிடப்பட்ட "பள்ளியில் குழந்தைகள் பாதுகாப்பு கையேடு 2024-2025"இல் குறிப்பிடப்பட்டுள்ள பள்ளிப் பாதுகாப்பு மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த தணிக்கையினை மேற்கொண்டு அதன் அறிக்கையினை இவ்வியக்கத்திற்கு அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.
இணைப்பு:பள்ளிப் பாதுகாப்பு கையேடு (நகல்)


0 Comments