💥அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்.👇
![]() |
| CCK Arts College Admission |
🌞தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026-27 ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர்
Click here
👆இணையதள முகவரியில் 07.05.2026 முதல் பதிவு செய்யலாம். தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
🔥2026-2027 ம் கல்வியாண்டில், தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 126959 (Shift -1-101022/ Shift - - 25937) விருப்பப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
cckkalviseithikal
விண்ணப்பக் கட்டண விவரம்
விண்ணப்பக் கட்டணம்
ஒரு மாணவருக்கு ரூ.48/-
பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்
SC/ST பிரிவினருக்கு கட்டணம் ஏதுமில்லை. விண்ணப்பப் பதிவுக் கட்டணம் : ரூ.2/- மட்டும்
www.tngasa.in இணையதளம் வழியாக விண்ணப்பம்
பதிவுசெய்யத் தொடங்கும் நாள்
07.05.2026
பதிவு செய்ய இறுதி நாள்
29.05.2026
கட்டணத்தை செலுத்தும் முறை
Debit Card / Credit Card/Net Banking/UPI
மூலம் இணையதளம் வாயிலாகச் செலுத்தலாம்.
🔥மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டுதல் தொடர்பான விவரங்களை www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.
🔥மாணவர்கள் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெற கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் செயல்படும் உதவி மையத்தைத் திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை 044-24343100 / 24342011 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.
cckkalviseithikal
கல்லூரிக் கல்வி ஆணையர்

0 Comments