📢பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026 புதன்கிழமை வெளியிடப்படுகிறது.
தேர்வு முடிவுகளை அறிய
Click here
📢மார்ச்/ஏப்ரல்-2026-ல் நடைபெற்ற 2025-2026-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026 (புதன்கிழமை) அன்று காலை 9.30 மணிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் சென்னை, கோட்டூர்புரம், அறிஞர் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது.
![]() |
| CCK SSLC Result |
📢மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளும் இணையதள முகவரி பின்வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
cckkalviseithikal
வகுப்பு: பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு
தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்
20.05.2026
(புதன்கிழமை)
காலை 9.30 மணிக்கு
இணையதள முகவரி👇
Click here
Click here
Click here
தேர்வர்கள் மேற்காண் இணையதளங்களில் தங்களது
- பதிவெண் மற்றும்
- பிறந்த தேதி
- ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
📢பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
- மேலும்,
- பள்ளி மாணாக்கர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும்
- தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

0 Comments