🧾2026 ஏப்ரல் மாத டைரி April Diary
![]() |
| CCK School Diary |
01.04.2026 - புதன்கிழமை
`6-8 வகுப்புகள்`
ஆண்டு இறுதித் தேர்வு தொடக்கம்.
02.04.2026 - வியாழக்கிழமை
பெரிய வியாழன்
RH- வரையறுக்கப்பட்ட விடுப்பு
03.04.2026 - வெள்ளிக்கிழமை
புனித வெள்ளி அரசு விடுமுறை
06.04.2026 - செவ்வாய்க்கிழமை
4-5 வகுப்புகள்
ஆண்டு இறுதித் தேர்வு தொடக்கம்.
08.04.2026 - புதன்கிழமை
1-3 வகுப்புகள் ஆண்டு இறுதித் தேர்வு தொடக்கம்.
11.04.2026 - சனிக்கிழமை
இரண்டாம் கட்ட
தேர்தல் பயிற்சி வகுப்புகள்.
14.04.2026 - செவ்வாய்க்கிழமை
(தமிழ் வருட பிறப்பு)
அம்பேத்கர் பிறந்தநாள்
அரசு விடுமுறை
16.04.2026 - வியாழக்கிழமை
1-8 வகுப்புகள்
முழு ஆண்டு தேர்வு முடிவு.
17.04.2026 - வெள்ளிக்கிழமை முதல்
கோடை விடுமுறை
(மாணவர்களுக்கு மட்டும்)
20.04.2026 - திங்கட்கிழமை
மூன்றாம் கட்ட
தேர்தல் பயிற்சி வகுப்புகள்.
22.04.2026 - புதன்கிழமை
சட்டமன்றத் தேர்தல்
பணி ஆணை பெறுதல் - தேர்தல் பணி
23.04.2026 - வியாழக்கிழமை தேர்தல் நாள்
30.04.2026 - வியாழக்கிழமை
ஆண்டு இறுதி வேலை நாள்.
04.06.2026 - வியாழக்கிழமை
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறப்பு.
குறிப்பு :
2026-சட்டமன்றத் தேர்தல் காரணமாக ஏப்ரல் / மே மாதங்களில் ஆசிரியர் குறை தீர் நாள் (Grievance Day) நடைபெறாது.
பணப்பலன் சார்ந்த அல்லது மற்ற விண்ணப்பங்களை வட்டார கல்வி அலுவலகத்தில் 5 ஆம் தேதிக்குள் நேரடியாகக் கொடுக்கலாம்.

0 Comments