📢சம வேலைக்கு சம ஊதியம் குறித்த சங்கப் பொறுப்பாளர்களுடன் கருத்து கேட்புக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
✅தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் விவரம்
Click here
⭐சங்கங்களின் பெயர் பட்டியல்
![]() |
CCK Proceedings |
🏛️தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கைகளை ஆய்வு செய்து
🌟அரசுக்கு பரிந்துரை செய்ய பார்வை 3 இல் காணும் அரசாணையில் அமைக்கப்பட்ட குழுவின்படி ஐந்தாவது கூட்டம் 10.03.2026 அன்று கூட்டம் நடத்துவது சார்ந்து
⚓பார்வை 4-ல் காணுமாறு அரசுக் கடிதம் பெறப்பட்டுள்ளது.
🚀இதனடிப்படையில், சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக பார்வை 3-ல் காணும் அரசாணையின்படி
- குழுவின் தலைவர்
- பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும்
- உறுப்பினர்கள் முன்னிலையில் பார்வை 4-ல் காணும் 06.03.2026 நாளிட்ட அரசுக் கடிதத்தின்படி
- 10.03.2026 அன்று பிற்பகல் 02.30 மணியளவில் கீழ்க்காணும் அட்டவணையின்படி நடைபெறவுள்ள கருத்து கேட்பு கூட்டத்திற்கு
- பத்து சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்தில் ஒரு சங்கத்திற்கு ஒரு பிரதிநிதி வீதம் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 Comments