💫cckkalviseithikal💫 🌟TRUST தேர்வு முடிவுகள்- தேர்வு பெற்ற மாணவர்களின் விவரம்

💫cckkalviseithikal💫
🌟TRUST தேர்வு முடிவுகள்- தேர்வு பெற்ற மாணவர்களின் விவரம்.


CCK TRUST EXAM


🌟தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிசம்பர்-2025

🌟TAMIL NADU RURAL STUDENTS TALENT SEACH EXΑΜΙΝΑΤΙΟN (TRUST)

⏩தேர்வு முடிவுகள் மற்றும் மாணவர்களின் தெரிவுப்பட்டியல்


cckkalviseithikal

🔊தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் (சென்னை மாவட்டம் தவிர்த்து) ஒன்பதாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு 06.12.2025 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது.

cckkalviseithikal

🔊இத்தேர்வின் மதிப்பெண் விவரங்கள் 20.01.2026 அன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

📢இத்தேர்வின் மதிப்பெண்களின் அடிப்படையில் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 மாணாக்கர்கள் (50 மாணவியர் 50 மாணவர்) தெரிவுப்பட்டியல்  (05.03.2026) வெளியிடப்பட்டது.

🔥இந்த ஊக்கத் தொகைக்கான தெரிவுப்பட்டியலை  இணையதளத்தில் 👇

Click here


 🔊தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் என்ற பக்கத்தில் கண்டறியலாம்.

🚀மேலும், இத்தெரிவு பட்டியல், மாணவ/ மாணவியரின் தகுதி குறித்து பள்ளிக் கல்வி இயக்ககத்தால் உறுதி செய்யப்பட்டு பின்னரே பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.


Post a Comment

0 Comments