📦வாக்காளர் பதிவு விவரங்கள் அறிந்து கொள்வதற்கான தேர்தல் ஆணையத்தின் செயலி. ECINET download 🖇️.
Click here
![]() |
| CCK Election ECINET |
வாக்காளர் அட்டை எண்ணை உள்ளீடு செய்தால் விவரங்கள் கிடைக்கும்.
- 🌟உங்கள் வாக்கு உள்ள வாக்குச்சாவடி பெயர் விவரம்
- 🌟வரிசை எண்
- 🌟பாகம் எண்
- 🌟மற்றும் பிற விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
SIR திருத்தம் செய்யப்பட்டதற்கு பின்னர் பெயர் விவரங்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.
எனவே இதனை சரி பார்த்து தேர்தல் படிவத்தில் பூர்த்தி செய்து கொள்ளலாம்.

0 Comments