💫cckkalviseithikal💫 🔊தமிழ்நாட்டில் மக்கள் தொகை (Census) கணக்கெடுப்பு ஜூலை மாதம் முதல் துவங்குகிறது

💫cckkalviseithikal💫

🔊தமிழ்நாட்டில் மக்கள் தொகை (Census) கணக்கெடுப்பு ஜூலை மாதம் முதல் துவங்குகிறது. 

தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் முதற்கட்டமாக ஜூலை 17 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.


🌟33 வகையான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவற்றின் விவரம். 


Click here

CCK Census 



⭐கட்டிட எண் (நகராட்சி அல்லது உள்ளாட்சி அல்லது மக்கள் தொகைக் கணக்கு எண்)

✨மக்கள் தொகைக் கணக்கு வீட்டு எண்

💐மக்கள் தொகைக் கணக்கு வீட்டு தரையின் பிரதான கட்டுமானப் பொருள்

✨மக்கள் தொகைக் கணக்கு வீட்டு சுவரின் பிரதான கட்டுமானப் பொருள்

🏛️மக்கள் தொகைக் கணக்கு வீட்டு கூரையின் பிரதான கட்டுமானப் பொருள்

🏠மக்கள் தொகைக் கணக்கு வீட்டின் பயன்பாடு

🏠மக்கள் தொகைக் கணக்கு வீட்டின் நிலைமை

🏠குடும்ப எண்

🚀குடும்பத்தில் சாதாரணமாக வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை

🎤குடும்பத் தலைவரின் பெயர்

🔊குடும்பத் தலைவரின் பாலினம்

🔈குடும்பத் தலைவர் அட்டவணை வகுப்பு (SC)/அட்டவணை பழங்குடி வகுப்பு (ST) / மற்ற பிரிவை சார்ந்தவரா

✅மக்கள் தொகைக் கணக்கு வீட்டின் உரிமை நிலை

📡குடும்பத்திற்கான வசிக்கும் அறைகளின் எண்ணிக்கை

✨குடும்பத்தில் உள்ள திருமணமான தம்பதி(களின்) எண்ணிக்கை

📡குடிநீருக்கான பிரதான ஆதாரம்
💢
குடிநீர் ஆதாரம் அமைந்துள்ள இடம்

விளக்கு ஒளிக்கான பிரதான ஆதாரம்

கழிப்பிட வசதி

கழிப்பிட வசதியின் வகை

கழிவு நீர் வெளியேற்றும் இணைப்பு

குளிக்கும் வசதி

சமையலறை வசதி மற்றும் LPG/PNG இணைப்பு

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பிரதான எரிபொருள்

வானொலி/டிரான்சிஸ்டர்

தொலைக்காட்சி

இணையதள வசதி

|மடிக்கணினி / கணினி

தொலைபேசி / கைபேசி / ஸ்மார்ட்போன்

மிதிவண்டி / ஸ்கூட்டர்/மோட்டார் சைக்கிள்/மொபெட்

கார்/ஜீப்/வேன்

குடும்பத்தினர் உட்கொள்ளும் பிரதான உணவு தானியம்

கைபேசி எண் (மக்கள் தொகைக் கணக்கு சம்பந்தபட்ட தொடர்புக்கு மட்டும்)

⏩Questionnaire (in English)


1.Building Number (Municipal or Local authority or Census number)

2.Census House Number

3 Predominant Material of Floor of the Census House

4 Predominant Material of Wall of the Census House

5 Predominant Material of Roof of the Census House

6 Ascertain Use of Census House

7 Condition of the Census House

8 Household Number

9 Total number of persons normally residing in the household

10 Name of the Head of the household

11. Sex of the Head of the Household

12.Whether the head of the Household belongs to Scheduled Caste/Scheduled Tribe/Other

13.Ownership Status of the Census house

14.Number of dwelling rooms exclusively in possession of the Household

15.Number of married couple(s) living in the household

16.Main source of Drinking Water

17.Availability of drinking water source

18.Main Source of lighting.

19 Access to latrine

20.Type of latrine

21. Waste water outlet

22.Availability of bathing facility

23.Availability of kitchen and LPG/PNG Connection

24.Main fuel used for cooking

25.Radio/Transistor

26. Television

27. Access to internet

28.Laptop/Computer

29. Telephone/Mobile phone/Smartphone

30. Bicycle/Scooter/Motorcycle/Moped

31.Car/Jeep/Van

32. Main Cereal Consumed in the household

33. Mobile Number (for census related Communications only)

Post a Comment

0 Comments