TET உண்மைத்தன்மை சான்றிதழ் விண்ணப்பித்தல் குறித்து முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவிப்பு.
TET GENUINENESS CERTIFICATE
தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,
2025ஆம் ஆண்டு நடைபெற்ற TET தேர்வு தொகுப்பு மதிப்பெண் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து பெறப்பட்ட பின்பு, பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும் எனவும், அதன் பின்னரே TET தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களது பள்ளி ஆசிரியர்களுக்கு *உண்மை தன்மை பெறுவது சார்ந்த கருத்துக்களை* முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு அனுப்பும்படியும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர், கோயம்புத்தூர்

0 Comments