TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் உண்மைத் தன்மை குறித்து TRB கடிதம்.

 TET - ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி சான்றிதழ் உண்மைத் தன்மை குறித்து TRB தெளிவுரை கடிதம்  நாள்: 4.2.2026

Click here



TRB பதில்👇


அரசுப் பள்ளியில் பணிபுரிபவர் எனில் தலைமையாசிரியர் மூலம் தேர்வுவெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்கவும். அரசு நிதி உதவி பெறும். பள்ளியில் பணிபுரிபவர் எனில் நியமனம் பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் தேர்வுவெழுதிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பிக்கவும் தெரிவிக்கப்படுகிறது

Post a Comment

0 Comments