Income Tax Calculator 2025-26 நிதியாண்டிற்கான அறிவுச்சாளரம் வருமானவரிக் கணிப்பான் (Excel Format)

 Income Tax Calculator 2025-26 நிதியாண்டிற்கான அறிவுச்சாளரம் வருமானவரிக் கணிப்பான் (Excel Format)


2025-26 நிதியாண்டிற்கான அறிவுச்சாளரம் வருமானவரிக் கணிப்பானை (Excel Format) கீழேயுள்ள இணைப்பில் சென்று தரவிறக்கிக் கொள்ளலாம்.

Click here



2025 மார்ச் மாத ஊதியத்தைக் கொண்டு பழைய & புதிய வரிவிதிப்பு முறைகளில் நடப்பு நிதியாண்டிற்கான வருமானவரியை யாருடைய துணையுமின்றி நீங்களே நிமிடத்தில் தெரிந்துகொண்டு, பயனுள்ள வரிவிதிப்பு முறையினை Print செய்து கொள்ளலாம்.


👉DA Arrears தானே கணக்கிடும்


👉EL Surrender option உண்டு


👉JACTTO-GEO 1 day strike deduction option உண்டு


* இது IFHRMS வரிப்பிடித்தல் சரிபார்ப்புப் பதிப்பு என்பதால், Tax தானாகவே 11 மாதங்கள் பிரித்துப் பிடித்தம் செய்து காட்டும்.


* தேவையெனில் அதைத் திருத்திக்கொள்ளலாம். IFHRMSல் இதுவரை Tax பிடிக்கவேயில்லை எனில், OLD / NEW BACK sheetல் உள்ள Pay Drawn Particularsல் காண்பிக்கும் Taxஐ அழித்துக்கொள்ளலாம்.


* February Taxஐ மட்டும் அழிக்க வேண்டாம்.


_✍🏼செல்வ.ரஞ்சித் குமார்_

Post a Comment

0 Comments