தொடக்கக் கல்வித் துறையில் பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் நியமனம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 தொடக்கக் கல்வித் துறையில் பொதுத் தகவல் அலுவலர் மற்றும் மேல்முறையீட்டு அலுவலர் நியமனம் செய்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

Click here




தொடக்கக் கல்வித் துறையைச் சார்ந்த அனைத்து ஊராட்சி ஒன்றிய /அரசு / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடுநிலைப் பள்ளிகளைப் பொறுத்த அளவில் பார்வையில் காணும் தகவல் அறியும் உரிமைச்சட்டம்2005 பிரிவு-5 இன்படி கீழ்க்காணுமாறு தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005-ன் கீழ் பொதுத்தகவல் அலுவலர் / மேல்முறையீட்டு அலுவலர் நியமனம் செய்து ஆணை வழங்கலாகிறது.

தொடக்கக் கல்வி இயக்ககத்தில்


பொதுத் தகவல் அலுவலர் - துணை இயக்குநர் (நிர்வாகம்)

உதவி பொதுத் தகவல் அலுவலர் - கண்காணிப்பாளர்

மேல்முறையீட்டு அலுவலர் - இணை இயக்குநர் (நிர்வாகம்)


ஒவ்வொரு மாவட்டக் கல்வி அலுவலகத்திலும்


பொதுத் தகவல் அலுவலர் - மாவட்டக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்

மேல்முறையீட்டு அலுவலர் - மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)



ஒவ்வொரு வட்டாரக்கல்வி அலுவலகத்திலும்


பொதுத் தகவல் அலுவலர் - கண்காணிப்பாளர்

மேல்முறையீட்டு அலுவலர் - வட்டாரக்கல்வி அலுவலர்



cckkalviseithikal

ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய / அரசு /

நகராட்சி / மாநகராட்சி தொடக்க /

நடுநிலைப் பள்ளியிலும்



பொதுத் தகவல் அலுவலர் - வட்டாரக் கல்வி அலுவலர்


மேல்முறையீட்டு அலுவலர் - மாவட்டக்கல்வி அலுவலர் (தொடக்கக் கல்வி)



ஒவ்வொரு நிதியுதவி பெறும் பள்ளியிலும்


பொதுத் தகவல் அலுவலர் - பள்ளி தலைமை ஆசிரியர்

மேல்முறையீட்டு அலுவலர் - பள்ளி செயலர் / நிர்வாகி / தாளாளர்

Post a Comment

0 Comments