நாளை 02.01.2026 ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை.
ஜாக்டோ ஜியோ சார்பில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில் நாளை 02.01.2026 வெள்ளிக்கிழமை ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர் ஏ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

0 Comments