Udise + தரவுகளை 100% துல்லியமாகவும் முழுமையாகவும் முடித்திட பள்ளிக் கல்வித் துறை உத்தரவு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்.
Udise + தரவுகளை 100% துல்லியமாகவும் முழுமையாகவும் 30.11.2025 க்குள் முடித்திட பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.
Click here
cckkalviseithikal
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர்களின் கூட்டு செயல்முறைகள்
5.5.6. 1395/C1/UDISE Plus/SS/2025, . .11.2025
பொருள்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி UDISE Plus தரவுகள் 100% துல்லியமாகவும், முழுமையாகவும் பள்ளிகளில் சரி செய்தல் தொடர்பாக.
பார்வை:
1. D.O.Letter No. 23-5/2025-Stats dated 01.10.2025
2. 4. 5.5.6. 1395/C1/UDISE/SS/2025 . 05/08/2025
3. 5 5.5.6от. 1395/C1/UDISE/SS/2025. 30/10/2025.
பார்வை 12 & 3)ல் கண்ட கடிதம் வாயிலாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதலின் படி UDISE தளத்தில் இக்கல்வி ஆண்டிற்கான (2025-26) பள்ளிகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்ந்த விவரங்கள் பள்ளிகளின் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் இக்கல்வி ஆண்டிற்கான மாணவர்கள் progression Activity பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. UDISE Plus தரவுகள் 100% துல்லியமாகவும் முழுமையாகவும் 30:11.2025க்குள் பள்ளி அளவிலிருந்து மாநில அளவு வரை சரி செய்வதற்காக நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், இதனை சரிபார்ப்பதற்கான குழுக்கள் மற்றும் செயல்திட்டம் (Action Plan) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
cckkalviseithikal
பள்ளிகளிலிருந்து பதிவேற்றம் செய்யப்படும் விவரங்கள் துல்லியமானதாக இருக்கும் நிலையில் மட்டுமே. மாநில அளவிலான கல்விசார் குறியீடுகள் (Educational Indicators) சரியானதாக அமையும்.
அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொறுப்பு), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்(DC UDISE), வட்டார கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர்கள் (APO) மற்றும் Elementary & Private Schools), (Secondary, கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளின் விவரங்களை UDISE Plus தளத்தில் துல்லியமாக பதிவேற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பணிகள் அனைத்தும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் முடித்திட திட்டமிட்டு செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

0 Comments