இன்று 02.01.2026 ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர் நடத்திய பேச்சுவர்த்தை விவரம்.
cckkalviseithikal
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகும் என பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு வெளியான பின்னர் எங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்று அறிவிப்போம்.
அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தைக்கு பின் ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் பேட்டி.

0 Comments