TNTET 2025 - Hall Ticket download செய்ய முடியாதவர்களுக்கு மாற்று வழிமுறைகளை அறிவித்துள்ளது TRB.

 TNTET 2025 - Hall Ticket download செய்ய முடியாதவர்களுக்கு மாற்று வழிமுறைகளை அறிவித்துள்ளது TRB.



         (TNTET Paper-I) மற்றும் தாள் II 16.11.2025 (TNTET Paper-II) ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறவுள்ளது. 


தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படுத்திய Application ID மற்றும் Password ஒரு சில விண்ணப்பதாரர்கள் மறந்த நிலையில் இணையதளத்தில் சரியான முறையில் நுழைவுச் சீட்டு (Hall Ticket) பதிவிறக்க செய்ய முடியாததாலும் தற்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கீழ்க்கண்டவாறு மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது. 


தேர்வர்கள் கீழ்க்கண்ட படிநிலைகளைப் (Steps to down load the Hall Ticket) பின்பற்றி தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


cckkalviseithikal


Step - 1


TRB Website👇

Click here


Step-2


Click


Hall Ticket Download option in the left side of the website Home Page.


Step-3


Click


Click on Download TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) 2025 HALL TICKET in link shown in the Top of the page


Step-4


Select


Select your Examination Applied for


(Tamilnadu Teacher Eligibility Test (TNTET) 2025 - Paper -1 (or)


Tamilnadu Teacher Eligibility Test (TNTET) 2025 - Paper-II)


Step-5


Enter


(1) Register Mobile No.


(or)


(II) Application ID No.


(or)


(III) email ID


(Given at the time of Application)


Step6


Select


Date of Birth


Step-7


Submit


Download Hall Ticket


All the best 👍 


Post a Comment

0 Comments