பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதி தேர்வு எழுத ஆன்லைன் பயிற்சி அளித்தல் சார்ந்து SCERT இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
பார்வை (1) இல் காணும் அரசாணையில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகைப் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வினை வரும் 2026 ஆம் ஆண்டில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மேலும், இத்தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, பார்வை (2) இல் காணும் கடிதத்தின்படி, பணியிலுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வினை (Special TET) எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சியினை மாவட்டந்தோறும் இணையவழியில் வழங்கிடவேண்டி இந்நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம்
cckkalviseithikal
1 முதல் 10 வகுப்புகள் வரையிலான அனைத்து பாடங்களுக்கும் (தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூகஅறிவியல்) இணையவழியில் பயிற்சிக்கான கட்டகங்களை பாட வாரியாக கீழ்க்கண்டவாறு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் மூலம் 07.112025 முதல் மேற்கொண்டு. பயிற்சி கட்டகத்தினை இறுதி செய்து, இந்நிறுவன tnscertjda@gmail.com மற்றும் tnscertfsection@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

0 Comments