கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ தொடர் போராட்டம் அறிவிப்பு.
2026 ஜனவரி 6 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்.
ஜாக்டோ ஜியோ கூட்டத்தில் வேலை நிறுத்த போராட்டம் குறித்து முடிவு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற மறுத்து வருகிறது.
டிசம்பர் 11 - 12 ஆம் தேதிகளில் மாவட்ட தலைநகரங்களில் உரிமை மீட்புப் போராட்டம்.
சென்னையில் டிசம்பர் 27 ஆம் தேதி வேலைநிறுத்த மாநாடு நடைபெறும்.
இன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவு.

0 Comments