புதிய பாடத்திட்டத்தில் புதிய பாடப்புத்தகங்கள் வழங்க கல்வித்துறை முடிவு

புதிய பாடத்திட்டத்தில் புதிய பாடப்புத்தகங்கள் வழங்க கல்வித்துறை முடிவு.




2026-27 ஆம் கல்வியாண்டில் 

1 முதல் 3 ஆம் வகுப்பு வரையும்


2027-28 ஆம் கல்வியாண்டில் 

4 முதல் 10 ஆம் வகுப்புவரையும்


2028-29 ஆம் கல்வியாண்டில் 

11 முதல் 12 ஆம் வகுப்பு வரையும்


புதிய பாடத்திட்டம் அமலாகும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments