கனமழை காரணமாக இன்று 24.11.25 திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்.
1️⃣தென்காசி
2️⃣திருநெல்வேலி
3️⃣தூத்துக்குடி
4️⃣இராமநாதபுரம்
5️⃣திருவாரூர்
6️⃣கள்ளக்குறிச்சி
7️⃣ புதுக்கோட்டை
8️⃣ திருச்சி
9️⃣ தஞ்சாவூர்
1️⃣0️⃣ மயிலாடுதுறை
1️⃣1️⃣ விருதுநகர்
1️⃣2️⃣ சிவகங்கை

0 Comments