பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

 பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான சிறப்புத் தகுதித் தேர்வுக்கான (Spl TET) அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.



விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் விவரங்களுக்கு 👇

Click here

01.09.2025 க்கு முன்னர் பணியில் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Notification 👇

Click here

நவம்பர் 20 ஆம் தேதி முதல் டிசம்பர் 20 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

Post a Comment

0 Comments