அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
2025 ஜூலை 1 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு அமலுக்கு வரும் என அறிவிப்பு.
இதன் மூலம் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்; அரசுக்கு ஆண்டுக்கு ரூ1829 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது


0 Comments