நாளை 29.11.25 நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST EXAM) ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

நாளை 29.11.25 நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST EXAM) ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு.



வங்கக் கடலில் நிலவும் நித்வா புயல் காரணமாக நாளை 29.11.25 நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு தேர்வு மாணவர்களின் நலன் கருதி 06.12.2025 சனிக்கிழமை அன்று நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவிப்பு.

Post a Comment

0 Comments