கனமழை காரணமாக நாளை 24.11.25 திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

 கனமழை காரணமாக நாளை 24.11.25 திங்கள்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.

 தென்காசி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

 திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments