அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 07.11.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுதல், கூடுதல் கூட்டப்பொருள் சேர்த்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.
Click here
ஆதார் புதுப்பித்தல் ஆதார் முக்கியத்துவம் மற்றும் புதுப்பித்தல் சார்ந்த தகவல்களை பள்ளி மேலாண்மை குழு வாயிலாக அனைத்து பெற்றோர்களுக்கும் தெரிவித்து,
தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் BIOMETRIC புதுப்பிக்கப்பட்ட ஆதார் பெற்றுள்ளது உறுதி செய்ய தீர்மான நிறைவேற்றிட வேண்டும்.
பெற்றோர் செயலில் புகைப்படம் பிடித்து பதிவு செய்தல் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்.

0 Comments