உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு விசாரணை 28.10.2025 அன்று நடைபெற்றது. அதன் விவரம்.

உச்ச நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) வழக்கு விசாரணை 28.10.2025  அன்று நடைபெற்றது. அதன் விவரம்.



உச்ச நீதிமன்றத்தில் TET வழக்கு


ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான மேல்முறையீடு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.


cckkalviseithikal 

மனுதாரர்களின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் 


பணியில் உள்ள ஆசிரியர்கள் TET எழுதத் தேவையில்லை என வாதம் செய்தனர்.


2010 க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் பதவி உயர்வு பெற்றவர்களும் TET தேர்வு எழுதுவதில் விருந்து விலக்கு அளிக்க வேண்டும் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இவ்வழக்கின் அடுத்த விசாரணை  19.11.2025 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments