மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு
பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
தீபாவளி பரிசாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு.
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 55% இருந்து 58% ஆக அதிகரித்து வழங்க அமைச்சரவை ஒப்புதல்.
3% அகவிலைப்படி உயர்வை நடப்பாண்டின் ஜூலை 1 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
0 Comments