நகர நில அளவை (Town Survey) செயல்படுத்தப்பட்டுள்ள மாநகராட்சி / நகராட்சிகளில் நில உடைமைதாரர் பெயரில் பட்டா வழங்குதல் - அரசாணை வெளியீடு.

 நகர நில அளவை (Town Survey) செயல்படுத்தப்பட்டுள்ள மாநகராட்சி / நகராட்சிகளில் நில உடைமைதாரர் பெயரில் பட்டா வழங்குதல் - அரசாணை வெளியீடு.

Click here




நிலவரித்திட்டம் - மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் நகரப் பகுதிகளில் நத்தம் நிலவரித்திட்டம் செயல்படுத்தப்படாத இனங்களில் நகர நில அளவை முந்தைய "அ"-பதிவேட்டில் கிராம நத்தம் / நத்தம் / வீடு / வீட்டு மனை என பதிவு செய்யப்பட்டும், நகர நில அளவை பதிவேட்டில் வகைப்பாடு கலத்தில் சர்க்கார் புறம்போக்கு / அரசு மனை எனவும், அடங்கல் கலத்தில் நத்தம் எனவும். குறிப்பு கலத்தில் நில உடைமைதாரர் பெயர் அல்லது வீடு /வீட்டுமனை என பதிவாகியுள்ள புல எண்களில் நத்தம் நிலவரித்திட்டம் மேற்கொண்டு நில உடைமைதாரர் பெயரில் பட்டா வழங்கும் திட்டம் வெளியிடப்படுகிறது. ஆணை

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் [நில அளவை மற்றும் நிலவரித்திட்டம் I(1)] துறை

அரசாணை (நிலை) எண்.531

श्री: 08.08.2025

விசுவாவசு வருடம்,

ஆடி மாதம் 23, திருவள்ளுவர் ஆண்டு 2056 படிக்கப்பட்டன

1. அரசாணை எண்.1971, வருவாய்த் துறை, நாள் 14.10.1988.

2. அரசாணை (1டி) எண்.103. வருவாய்த் துறை, நாள் 01.03.2007.

3. 07 (114) 67.188, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 27.03.2025.

4. நில அளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநரின் கடித எண்.

5.5.1/5475/2025, फ्री 27.07.2025 31.07.2025.

ஆணை:-

மேலே நான்காவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் மாநிலத்திலுள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளிலும் (பழைய சென்னை நகரம் நீங்கலாக) வருவாய் பதிவேடுகளிலுள்ள பதிவுகளை இன்றைய நிலையில் மேம்படுத்தவும், நில உரிமையாளர்களுக்கு பட்டா வழங்கவும், மாவட்ட வருவாய் நிர்வாக பராமரிப்பிற்கென நில ஆவணங்களைத் தயாரித்து அளிக்கவும் மேலே பார்வை இரண்டில் காணும் அரசாணையின்படி, வருவாய் பின்தொடர் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது என்றும், தற்போது வரையில்

//த.பி.யா//

-2-

cckkalviseithikal

13 மாநகராட்சிகள் மற்றும் 65 நகராட்சிகளில் வருவாய் பின் தொடர் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு தூய நில ஆவணங்கள் பராமரிப்பு பணிக்கு வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments