ஆசிரியர் தகுதித் தேர்வு TET 2025 தாள் 1&2 எழுதும் மற்றும் எழுதாத ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு

 ஆசிரியர் தகுதித் தேர்வு TET 2025 தாள் 1&2 எழுதும் மற்றும் எழுதாத ஆசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு.



காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் ஆசிரியர் தகுதித்தேர்வானது (TNTET -2025) 15.11.2025 அன்று தாள் I - ம், மற்றும் 16.11.2025 அன்று தாள் II-ம் நடைபெறவிருப்பதால் தங்கள் ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் இத்தேர்வு எழுதும் / எழுதாத ஆசிரியர்களின் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்ப வேண்டி இருப்பதால் (IFHRMS: ன் படி பணிபுரியும் ஆசிரியர்கள் விவரங்கள் அடங்கிய நகல் உடன் சரிப்பார்த்து) இணைப்பில் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து திங்கள் 2209.2025 அன்று காலை 11.00 மணிக்குள் தவறாமல் மாவட்டக்கல்வி அலுவலத்தில் 2 நகல்களில் ஒப்படைத்திட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மாவட்டக்கல்வி அலுவலர்கள் ( இடைநிலை / தொடக்கக்கல்வி ) மேற்படி படிவங்களை தொகுத்து திங்கள் அன்று மாலை 3.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்திற்கு அனுப்பி வைத்திட தெரிவிக்கலாகிறது.


இணைப்பு-படிவம்


cckkalviseithikal

முதன் ன்மைக்கல்வி அலுவலர் 1அலுவலர் (மு.கூ.பொ)

காஞ்சிபுரம்.





விண்ணப்பித்த ஆசிரியர்களுக்கு மட்டும் சிறப்புத் தேர்வு நடத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments