TET தேர்வு குறித்து ஆசிரியர்கள் யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை. தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு வருகிற 19 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது

TET தேர்வு குறித்து ஆசிரியர்கள் யாரும் பதற்றம் அடையத் தேவையில்லை. தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீடு வருகிற 19 ஆம் தேதி விசாரணைக்கு வர  உள்ளது.



ஒரு சட்டம் அமலாவதற்கு முன்பாகவே நியமனம் செய்யப்பட்டவர்கள் அதற்குள் வர மாட்டார்கள். பள்ளிக்கல்வித்துறை  அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி  அவர்களின் இன்றைய பேட்டி.




Post a Comment

0 Comments